போளூர் – ஜமுனாமுத்தூர் சாலையை விரிவுபடுத்த ரூ.14 லட்சத்தில் திட்ட அறிக்கை தயாராகி வருகிறது: அமைச்சர் எ.வ.வேலு

5 hours ago 2

சென்னை: போளூர் – ஜமுனாமுத்தூர் சாலையை விரிவுபடுத்த ரூ.14 லட்சத்தில் திட்ட அறிக்கை தயாராகி வருகிறது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார். போளூர் – செங்கம் சாலையை 4 வழிச்சாலையாக்க போக்குவரத்து செறிவு கணக்கெடுக்கப்பட வேண்டும். போக்குவரத்து செறிவு கணக்கெடுப்பு பணி இந்த ஆண்டே தொடங்கும்.

The post போளூர் – ஜமுனாமுத்தூர் சாலையை விரிவுபடுத்த ரூ.14 லட்சத்தில் திட்ட அறிக்கை தயாராகி வருகிறது: அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.

Read Entire Article