புதுச்சேரியில் ஒரு நல்ல இடத்துக்கு கலைஞர் பெயர் சூட்டப்படும்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

6 hours ago 3

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரு நல்ல இடத்துக்கு கலைஞர் பெயர் சூட்டப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மதிப்புமிக்க தலைவர். மொழிக்காக பாடுபட்ட தலைவர் கலைஞர்; போற்றப்படக்கூடிய தலைவர். உச்சநீதிமன்ற அறிவுறுத்தல் காரணமாக பொது இடத்தில் கலைஞருக்கு சிலை வைக்க முடியவில்லை என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

The post புதுச்சேரியில் ஒரு நல்ல இடத்துக்கு கலைஞர் பெயர் சூட்டப்படும்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article