சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.65,680க்கு விற்பனை

4 hours ago 3

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.65,680க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8,210-க்கும், சவரன் ரூ.65,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு ஒரு கிராம் ரூ.113-க்கு விற்பனை ஆகிறது.

The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.65,680க்கு விற்பனை appeared first on Dinakaran.

Read Entire Article