முன்னால் சென்ற லாரி டயர் வெடித்த அதிர்ச்சியில் நடந்த விபத்து

3 months ago 14
உளுந்தூர்பேட்டை அருகே முன்னால் சென்ற டாஸ்மாக் லோடு லாரியின் பின்பக்க டயர் திடீரென வெடித்ததால் அதிர்ச்சிக்குள்ளான உயர்நீதிமன்ற வழக்கறிஞர்,விலகி சென்ற போது சாலையின் இடது பக்கத்தில் சென்ற லாரியின் பின்னால் சிக்கி உயிரிழந்தார். பூ.கொனலவாடி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், சொந்த ஊரில் தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் சென்றபோது மடப்பட்டு அருகே விபத்தில் சிக்கினார். 
Read Entire Article