சென்னை: சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி, முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி வாழ்த்து பெற்றார்.
The post முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார் எழுத்தாளர் வேங்கடாசலபதி!! appeared first on Dinakaran.