நாமக்கல்: முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.65-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மீன்பிடி தடை காலம் எதிரொலியாக நாள்தோறும் முட்டை விலை அதிகரித்து வருகிறது. முட்டை பண்ணை கொள்முதல் விலை கடந்த 23 நாட்களில் ரூ.1.70 உயர்ந்துள்ளது.
The post முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.65-ஆக நிர்ணயம் appeared first on Dinakaran.