மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.8,57,530 கோடியாக உயர்ந்தது. மார்ச் மத்தியில் இருந்து இந்திய பங்குச்சந்தையில் பங்குகள் விலைகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கின. ரிலையன்ஸ் பங்கு விலையும் உயர்ந்ததால் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பும் ரூ.1,65,563 கோடி அதிகரித்தது. பங்கு விலை சரிவால் மார்ச் 4ல் முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு ரூ.6,91,967 கோடியாக குறைந்திருந்தது. அம்பானி சொத்து மதிப்பு 2 வாரத்தில் 25%க்கு மேல் அதிகரித்தும் 2024 ஜூலை 8ல் இருந்த உச்சத்தை தொட்டது.
The post முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு ரூ.8.5லட்சம் கோடியை தாண்டியது..!! appeared first on Dinakaran.