ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே போத்திரெட்டி பாலம் பகுதியில் கடைக்குள் கார் புகுந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் காரில் திரும்பியுள்ளனர். சாலையோரம் இருந்த கடைக்குள் புகுந்ததில் கடை உரிமையாளர், காரில் சென்றவர்கள் உயிரிழந்தனர்.
The post ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கடைக்குள் கார் புகுந்த விபத்தில் 6 பேர் பலி appeared first on Dinakaran.