மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

3 hours ago 1

ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் 32 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 5 விசைப்படகுகளைப் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், அவற்றில் இருந்த 32 மீனவர்களைக் கைது செய்தனர்.

Read Entire Article