டெல்லி: ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டி மே 17 ஆம் தேதி தொடங்கி ஜூன் 3 ஆம் தேதி இறுதிப் போட்டியுடன் முடிவடையும் என பிசிசிஐ நிர்வாகம் அறிவித்துள்ளது. மொத்தம் 17 போட்டிகள் 6 மைதானங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The post மீதமுள்ள ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டிகள் மே 17ல் தொடக்கம்: பிசிசிஐ அறிவிப்பு appeared first on Dinakaran.