மியான்மர் சைபர் மோசடி மையங்களில் இருந்து 549 இந்தியர்கள் மீட்பு!

5 hours ago 2

டெல்லி : மியான்மர் – தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சைபர் குற்ற மையங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட 549 இந்தியர்கள், 2 ராணுவ விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர். IT துறையில் வேலைகள் வாங்கித் தருவதாக ‘ஏஜெண்டுகள்’ அளித்த பொய் வாக்குறுதிகளை நம்பி இந்தியர்கள் பலர் தாய்லாந்து, மியான்மரில் சிக்கித் தவித்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில், கம்போடியா, லாவோஸ், மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இதுபோன்ற மோசடி கும்பல்களால் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிக்கியுள்ளனர்.

The post மியான்மர் சைபர் மோசடி மையங்களில் இருந்து 549 இந்தியர்கள் மீட்பு! appeared first on Dinakaran.

Read Entire Article