மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்ட தொழிலாளி - மீட்ட சக தொழிலாளர்கள்..

2 months ago 12
கேரள மாநிலம் திருச்சூர் சாவக்காடு, எடக்கள்ளியூர் பகுதியில் மின்மாற்றியில் மின்கம்பிகளை மாற்றியமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டு மின்கம்பிகளில் தொங்கியபடி உயிருக்குப் போராடி தொழிலாளியை சக தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்டனர். மின்கம்பிகளை மாற்றியமைக்கும் பணியில் ஜார்க்கண்ட் மாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், விகாஃப் என்பவர் மின்சாரம் பாய்ந்து மயக்கமடைந்தார். மற்ற தொழிலாளர்கள் சமயோஜிதமாக செயல்பட்டு அவரை பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Read Entire Article