மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி காணாமல் போன 2 மாணவர்களின் உடல்கள் கரை ஒதுங்கின. அண்ணா நகர் கம்பர் காலனியைச் சேர்ந்த கிரீஸ் கேசவ்(20), ரியாஸ் (18) ஆகியோரின் உடல்கள் கரை ஒதுங்கின. கிரீஸ் கேசவின் உடல் கல்பாக்கத்திலும், ரியாஸ் உடல் மாமல்லபுரத்திலும் கரை ஒதுங்கின. 2 நாட்களாக தேடுதல் பணி நடைபெற்று வந்த நிலையில் மாணவர்களின் உடல்கள் கரை ஒதுங்கின
The post மாமல்லபுரத்தில் கடலில் சிக்கி காணாமல் போன 2 மாணவர்களின் உடல்கள் கரை ஒதுங்கியது appeared first on Dinakaran.