அமெரிக்கா திருப்பி அனுப்பிய 205 இந்தியர்கள் தாயகம் வந்தடைந்தனர். இந்தியர்கள் 205 பேரை ஏற்றி வந்த அமெரிக்க ராணுவ விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தரையிறங்கியது. நாடு கடத்தல் நடவடிக்கைக்காக அமெரிக்காவில் இருந்து விமானம் இந்தியா வருவது இதுவே முதன்முறையாகும்.
The post அமெரிக்கா திருப்பி அனுப்பிய 205 இந்தியர்கள் தாயகம் வந்தடைந்தனர் appeared first on Dinakaran.