தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

2 hours ago 1

சென்னை: தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பிப்ரவரி 11ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article