பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 3 ஆசிரியர்கள் கைது

2 hours ago 1

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த 3 ஆசிரியர்களையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மாணவியின் உறவினர்கள் போராட்டத்தை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 3 ஆசிரியர்கள் கைது appeared first on Dinakaran.

Read Entire Article