டெல்லி: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் 3வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பினால்தான் அவர் மனதில் என்ன உள்ளது என்பது எப்படி தெரியும். மசோதாவில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதை ஆளுநர் தெரிவிக்கவில்லை என்றால் அரசுக்கு எப்படி தெரியும் என்று நீதிபதி கருத்து கூறியுள்ளார். குறிப்பிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க முடியாது என்பதை ஆளுநர் எப்படி உணர்ந்தார் என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
The post மாநில அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.