மாநகர பேருந்துகள் விரைவில் சென்னை விமான நிலையத்துக்குள் செல்லும்: மாநகர போக்குவரத்து கழகம் தகவல்

1 day ago 2

சென்னை: சென்னை மாநகர பேருந்துகள் விரைவில் சர்வதேச விமான நிலையத்துக்குள் செல்லும் என மாநகர போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது. விமான பயணிகளை கொண்டுசென்று விடவும் அழைத்து வரவும் விமான நிலையத்துக்குள் மாநகர பேருந்துகள் செல்லும்; தற்போது சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிகள் ஒரு கிலோ மீட்டர் நடந்து வந்து பேருந்து ஏற வேண்டியுள்ளது.

The post மாநகர பேருந்துகள் விரைவில் சென்னை விமான நிலையத்துக்குள் செல்லும்: மாநகர போக்குவரத்து கழகம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article