மாணவர்கள் பொதுவெளியில் வெளிப்படையாக பேச வேண்டும் - அண்ணாமலை அறிவுறுத்தல் | சொல் தமிழா சொல் - 2025

7 hours ago 2

பொத்தேரி: எஸ்​ஆர்​எம் தமிழ் பேரா​யம் நடத்​திய சொல் தமிழா சொல் 2025 பேச்​சுப்​போட்​டி​யில் வெற்​றி​யாளர்​களுக்கு பரிசு வழங்​கும் விழா​வில் பேசிய பாஜக மாநிலத் தலை​வர் அண்​ணா​மலை, சமூக வலை​தளங்​களில் பேசுவதை​விட மாணவர்​கள் பொது​வெளி​யில் தங்​கள் கருத்​துகளை வெளிப்​படை​யாக பேச வேண்​டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

தமிழகம் முழு​வதும் உள்ள கல்​லூரி மற்​றும் பல்​கலைக்​கழகங்​களில் பேச்​சுத் திறன்​மிக்க மாணவர்​களை அடை​யாளம் கண்​டு, அவர்​களை ஊக்​குவிக்​கும் உயரிய நோக்​குடன் அனைத்து மாவட்​டங்​களும் 9 மண்​டலங்​களாகப் பிரிக்​கப்​பட்​டு, பேச்​சுப் போட்​டிகள் நடை​பெற்​றன. சென்​னை, வேலூர், கடலூர், திருச்​சி, தஞ்​சாவூர், மதுரை, நெல்​லை, கோவை, சேலம் ஆகிய 9 மண்டல அளவி​லான போட்​டிகள் நடை​பெற்று முடிந்​தது.

Read Entire Article