மழை நிவாரணம் வழங்கிய அமைச்சர் தா.மோ.அன்பரசன்

3 months ago 22
 மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட கேளம்பாக்கம், படூர், முட்டுக்காடு ஊராட்சிகளில் அமைச்சர் தா.மோ அன்பரசன் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். கடந்தாண்டு படூர் ஈஷா ஏரியிலிருந்து வெளியேறிய உபரி நீர் ஓ.எம்.ஆர் சாலையில் ஆறு போல் ஓடிய நிலையில் அப்பகுதியில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகாலையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.
Read Entire Article