மருத்துவர் மீது கத்தியால் தாக்கப்பட்டதன் எதிரொலி.. இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வருபவர்களிடம் தீவிர சோதனை

2 months ago 7
சென்னை, கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தையடுத்து, இராமநாதபுரம் அரசு மருத்துவனையில் நோயாளிகளுடன் வருபவர்கள் மற்றும் நோயாளிகளை பார்க்க வருபவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டனர். கத்திக்குத்து சம்பவத்தை கண்டித்து மருத்துவர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், புற நோயாளிகள் பிரிவில் நோயாளிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
Read Entire Article