சென்னை: மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களின் கட்டாய ஒப்பந்த பணிக்காலம் 2 ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில், அரசு சாரா மருத்துவர்களாக பணி செய்யும் மருத்துவர்களின் கட்டாய ஒப்பந்த பணிக்காலம் குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவ பட்ட மேற்படிப்பு பயில்வோர், 2 ஆண்டுகள் பயிற்சி மருத்துவர்களாக பணி செய்ய வேண்டும் என விதி இருந்தது.
The post மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களின் கட்டாய ஒப்பந்த பணிக்காலம் 2 ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக குறைப்பு appeared first on Dinakaran.