திருவனந்தபுரம்: தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து கிரீஷ்மா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு கேரள அரசு பதில் தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஷாரோன் ராஜ் கொலை வழக்கில் அவரது காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. உடல்நிலை சரியில்லை என்று ஷாரோனுக்கு கிரீஷ்மா அளித்த கசாயத்தில் விஷத்தை கலந்து கொடுத்து கொன்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது. மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கிரீஷ்மாவின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்குமாறு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
The post கிரீஷ்மா மேல்முறையீடு: கேரள அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் appeared first on Dinakaran.