இம்பால்: மணிப்பூரில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரிடமிருந்து கொள்யைடிக்கப்பட்ட ஆயுதங்களை 7 நாட்களுக்குள் திருப்பி ஒப்படைக்க வேண்டும்.இல்லாவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த அறிவிப்பையடுத்து மொத்தம் 87 ஆயுதங்கள் கடந்த வாரம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 4 மாவட்டங்களில் மேலும் 20 ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட காங்லெய்பாக் கம்யூனிஸ்ட் அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகள் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The post மணிப்பூரில் ஆயுதங்கள் ஒப்படைப்பு appeared first on Dinakaran.