மணப்பாடு பள்ளியில் யோகா சிறப்பு பயிற்சி

2 months ago 9

உடன்குடி, நவ. 23: மணப்பாடு புனித வளன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி அதன் மூலம் உடலையும், உள்ளத்தையும் செழுமையாக்கி கல்வி, ஒழுக்கம், சிறப்பான எதிர்காலம் ஆகியவற்றிற்கு உதவும் யோகா தியான பயிற்சி நடந்தது. தூத்துக்குடி மறைமாவட்ட பள்ளிகளின் முன்னாள் கண்காணிப்பாளர் பென்சிகர் தலைமை வகித்தார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை தாளாளர் வில்சன் அடிகளார், தலைமை ஆசிரியர் அருள் பர்னாந்து மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

The post மணப்பாடு பள்ளியில் யோகா சிறப்பு பயிற்சி appeared first on Dinakaran.

Read Entire Article