மகனைப் பார்ப்பதற்காக சரபங்கா ஆற்றைக் கடந்து செல்ல முயன்ற மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்

3 months ago 12
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மகனைப் பார்ப்பதற்காக சரபங்கா ஆற்றைக் கடந்து செல்ல முயன்ற 73 வயதான ஆராயி என்ற மூதாட்டி, நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், 18 மணி நேர தேடலுக்குப் பிறகு அவரது சடலம் கைப்பற்றப்பட்டது. கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சரபங்கா நதியிலுள்ள தரைப்பாலத்தை  மூழ்கிய நிலையில், தண்ணீர் குறைவாகச் செல்வதாக நினைத்து பாலத்தைக் கடக்க முயன்றபோது மூதாட்டி நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. 
Read Entire Article