புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் போலி முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. 2020ல் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வங்கிகள் தொடர்பான வழக்குகளில் போலி முத்திரைத்தாள் பயன்படுத்தி மோசடி நடைபெற்றது. போலி முத்திரைத்தாளை பயன்படுத்தி ரூ.30 லட்சம் மோசடி செய்த வழக்கில் கடந்த 9ம் தேதி 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
The post போலி முத்திரைத்தாள்: 4 பேரிடம் சிபிசிஐடி விசாரணை appeared first on Dinakaran.