போலி தங்க நகையை அடகு வைக்க முயன்றவர் போலீஸில் ஒப்படைப்பு

2 months ago 10
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் போலி தங்க நகையை அடகு வைக்க முயன்ற ராஜா என்பவரை ஜூவல்லரி உரிமையாளர் மடக்கிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தார். அவரிடமிருந்த 10 போலி தங்க மோதிரங்கள் கைப்பற்றப்பட்டது. விசாரணையில், நகை வடிவைப்பு வேலை செய்து வரும் விழுப்புரத்தைச் சேர்ந்த பாபு என்பவர் போலி தங்க மோதிரங்களை அடகு வைக்க அனுப்பியது தெரிய வந்ததால் பாபுவை போலீஸார் தேடி வருகின்றனர்.
Read Entire Article