தேவநேய பாவாணர் பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

2 hours ago 1

சென்னை: தேவநேய பாவாணர் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர், ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது: தமிழின் தூய்மைக்கும் சீர்மைக்கும் பாடுபட்டு, தனித்தமிழியக்கத்துக்காகவே தம் வாழ்வை ஒப்படைத்த மொழிஞாயிறு தேவநேய பாவாணரின் பிறந்தநாளையொட்டி அவருக்கு என் தமிழ் வணக்கத்தை செலுத்துகிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

 

The post தேவநேய பாவாணர் பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Read Entire Article