இஸ்ரேல்: போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 73 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் காஸாவில் 20 குழந்தைகள் உயிரிழந்தது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்த நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 73 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.