போதைப் பொருள் விற்ற டாட்டூ கலைஞர் கைது

5 hours ago 3

சென்னை: சைதாப்பேட்டை அருகே போதைப்பொருள் விற்ற டாட்டூ கலைஞர் திவாகர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான திவாகரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா, 104 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post போதைப் பொருள் விற்ற டாட்டூ கலைஞர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article