போகி பண்டிகையின்போது பிளாஸ்டிக், டயர்களை எரிக்காதீர்கள்: மேயர் பிரியா வேண்டுகோள்

4 hours ago 3

சென்னை: போகி பண்டிகையின்போது பிளாஸ்டிக், டயர்களை எரிக்காதீர்கள் என மேயர் பிரியா வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை பெருங்குடியில் நடந்த சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் மேயர் பிரியா பேட்டி அளித்தார்.

The post போகி பண்டிகையின்போது பிளாஸ்டிக், டயர்களை எரிக்காதீர்கள்: மேயர் பிரியா வேண்டுகோள் appeared first on Dinakaran.

Read Entire Article