தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சிங்கப்பூர், தாய்லாந்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்தாலும் தமிழ்நாட்டில் தொற்று கட்டுக்குள் உள்ளது. வீரியம் இல்லாத கொரோனா என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம்: தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.