“இஸ்ரோவின் 101 ராக்கெட் இன்று ஏவப்பட்டது. 2வது அடுக்கு பிரியும் வரை PSLV C-61 ராக்கெட்டின் செயல்பாடு சரியாகத்தான் இருந்தது. 3வது அடுக்கு பிரியும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியவில்லை. தவறுக்கான காரணத்தை ஆய்வு செய்து, மீண்டு வருவோம் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
The post தவறுக்கான காரணத்தை ஆய்வு செய்து, மீண்டு வருவோம்: நாராயணன், இஸ்ரோ தலைவர் appeared first on Dinakaran.