அமெரிக்காவின் நெவடா மாகாணத்தில் உடற்பயிற்சி கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். உடற்பயிற்சி கூடத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த மர்மநபர் சரமாரியாக சுட்டதில் 3 பேர் பலி. படுகாயமடைந்த 3 பேரை மீட்டு போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
The post அமெரிக்காவின் நெவடா மாகாணத்தில் உடற்பயிற்சி கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி! appeared first on Dinakaran.