கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். அரசு தரப்பு சாட்சி விசாரணை முடிந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கேள்வி கேட்பதற்காக, சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரன்பால், பாபு, அருண்குமார் ஆகியோரை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
The post பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 பேரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது சிபிஐ appeared first on Dinakaran.