பொன்னேரி அருகே சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

3 months ago 21

திருவள்ளூர்: பொன்னேரி அருகே புதுவாயல் பகுதியில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் ஆனிமோல் (21), சந்தோஷ் (21) ஆகியோர் உயிரிழந்தனர். சென்னையில் இருந்து தடா நீர்வீழ்ச்சிக்கு சென்ற போது விபத்தில் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.

The post பொன்னேரி அருகே சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article