பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்: சர்ச்சை கருத்து தெரிவித்த மயிலாடுதுறை ஆட்சியர் திடீர் இடமாற்றம்

2 hours ago 2

மயிலாடுதுறை: சிறுமி பாலியல் துன்​புறுத்​தலுக்கு உள்ளான விவ​காரம் தொடர்பாக மயிலாடு​துறை ஆட்சியர் மகா​பாரதி தெரி​வித்த கருத்து சர்ச்​சையை ஏற்படுத்​தி​யுள்​ளது. இதற்​கிடையே, அவரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தர​விட்​டுள்​ளது.

மயிலாடு​துறை மாவட்டம் சீர்​காழி அருகே​யுள்ள அரசூர் பகுதி​யில் செயல்​பட்டு வரும் அங்கன்வாடி​யில் பயின்று வரும் மூன்றரை வயது சிறுமி ஒருவர், கடந்த 24-ம் தேதி உணவு இடைவேளை​யின்​போது கை கழுவுவதற்காக வெளியே சென்ற நிலையில், அவரைக் காண​வில்லை.

Read Entire Article