தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து!

3 hours ago 1

டெல்லி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மல்லிகார்ஜுன கார்கே, : “அரசியலமைப்பின் கொள்கைகளைப் பாதுகாப்பதற்கும், ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கும் நாங்கள் உங்களோடு இருந்து போராடுவோம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ இந்த பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்”

ராகுல் காந்தி: “இந்தியாவின் வளமான பன்முகத்தன்மை, கூட்டாட்சி அமைப்பு மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பதில் நாம் தொடர்ந்து ஒன்றாக நிற்போம். எனது சகோதரர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் தமிழ்நாடு மக்களுக்குச் சேவை செய்ய வாழ்த்துகிறேன்”

The post தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து! appeared first on Dinakaran.

Read Entire Article