அநாகரீகமான மனிதர் என மீண்டும் நிரூபித்திருக்கிறார் சீமான் : காங்கிரஸ் எம்.பி. சுதா

3 hours ago 2

டெல்லி : “தான் ஒரு மோசமான அரசியல்வாதி மட்டுமல்ல, அநாகரீகமான மனிதர் என மீண்டும் நிரூபித்திருக்கிறார் சீமான்” என்று காங்கிரஸ் எம்.பி. சுதா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த செய்தியில், “50%க்கு மேல் பெண்கள் வசிக்கும் ஒரு மாநிலத்தில் உட்கார்ந்து கொண்டு, பெண்மையைக் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார் சீமான்; தமிழ்ச்சமூகத்தில் இடம் கொடுக்கப்படாமல் அவர் விரட்டப்பட வேண்டும்; சீமானை ஆதரிக்கும் தம்பிகளின் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை சீமான் பிடியிலிருந்து விடுவிப்பது வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது,”இவ்வாறு தெறிவித்தார்.

The post அநாகரீகமான மனிதர் என மீண்டும் நிரூபித்திருக்கிறார் சீமான் : காங்கிரஸ் எம்.பி. சுதா appeared first on Dinakaran.

Read Entire Article