வேலூர்: கிராணைட் ஏற்றிச்சென்ற லாரியின் சேஸ் உடைந்ததால் பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் 5 கிமீ தொலைவிற்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றது.
The post பெங்களூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.