பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

7 hours ago 1

சென்னை: பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் தனது எக்ஸ் பதிவில்; சமத்துவத்தை வலியுறுத்திய அவரது கருத்துகள் வலுக்கட்டும்! ஆதிக்கம் அழியட்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் appeared first on Dinakaran.

Read Entire Article