'புஷ்பா-2' சிறப்புக் காட்சி- நெரிசலில் சிக்கி பெண் உயிரிழப்பு

4 months ago 17
'புஷ்பா' சிறப்புக் காட்சி- நெரிசலில் சிக்கி பெண் உயிரிழப்பு ஹைதராபாதில் புஷ்பா-2 படத்தின் சிறப்புக்காட்சியில் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ரசிகர்கள் திரண்டதால் கூட்ட நெரிசலில் சிக்கி 32 வயதுப் பெண் உயிரிழப்பு கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் படம் பார்க்க வந்தபோது குழந்தை மூச்சுத் திணறி மயக்கம் ஐதராபாத்தில் புஷ்பா - 2 படத்தின் சிறப்பு காட்சியை காண திரண்ட ரசிகர்கள் கூட்டத்தை லேசான தடியடி நடத்தி கட்டுக்குள் கொண்டு வந்தது காவல்துறை
Read Entire Article