"புயல் நிவாரணத்தை உயர்த்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்" - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

3 months ago 14
ஃபெஞ்சால் புயல் பாதிப்புக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார். விருதுநகர் மாவட்டம் நென்மேனியில் பாலம் கட்டும் பணிகளை பார்வையிட்ட அவர், தவெக தலைவர் விஜய், புயல் பாதிப்பு களத்துக்கு சென்று உதவவில்லை என்றார்.
Read Entire Article