புனே டெஸ்ட்: நியூசி முதலில் பேட்டிங் - இந்தியா செய்த 3 முக்கிய மாற்றம்

3 months ago 16
டாஸில் வென்ற நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Read Entire Article