புதுச்சேரி மின்துறையை மேம்படுத்த திட்டம்: அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

3 days ago 3

புதுச்சேரி: புதுச்சேரியில் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து தெரு விளக்குகளும், எல்.இ.டி.யாக மாற்றப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். ரூ.18 கோடிக்கு மின்சார உபகரணங்கள், தளவாடங்கள் கொள்முதல் செய்யப்படும் என தெரிவித்தார்.

The post புதுச்சேரி மின்துறையை மேம்படுத்த திட்டம்: அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article