புதுச்சேரி: புதுச்சேரி சுயேச்சை எம்.எல்.ஏ. நேருவை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் எல்லை மீறி பேசியதால் நடவடிக்கை என்று சபாநாயகர் செல்வம் அறிவித்தார்.
The post புதுச்சேரி சுயேச்சை எம்.எல்.ஏ.சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.