புதுக்கோட்டையில் மலர் சந்தை மற்றும் ஏலக்கடையில் பூக்கள் விலை உயர்வு!

2 weeks ago 5

புதுக்கோட்டை: புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மலர் சந்தை மற்றும் ஏலக்கடையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் விலை சற்று அதிகரித்து உள்ளது. ரூ.150-க்கு விற்கப்பட்ட சம்பங்கி ரூ.250-க்கும், ரூ.1,000-க்கு விற்கப்பட்ட மல்லிகைப் பூ ரூ.1,500 க்கும் விற்பனை. ரூ.800-க்கு விற்பனையான முல்லை ரூ.1,000-க்கும், ரூ.700-க்கு விற்கப்பட்ட கரட்டான் ரூ.800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

The post புதுக்கோட்டையில் மலர் சந்தை மற்றும் ஏலக்கடையில் பூக்கள் விலை உயர்வு! appeared first on Dinakaran.

Read Entire Article