புதுக்கோட்டையில் அரசுத் தொடக்கப்பள்ளியின் 50ம் ஆண்டு முன்னிட்டு ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைச்சர் திறந்து வைத்தனர்.

3 months ago 16
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் சிதம்பர விடுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசுத் தொடக்கப்பள்ளியின், 50ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் நினைவுத்தூணை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருணா திறந்து வைத்தனர். விழாவுக்கு வந்த முக்கிய பிரமுகர்களுக்கு பூக்கள் தூவி பெண்கள் வரவேற்பு அளித்தனர்.
Read Entire Article