உத்தர பிரதேசத்தில் சிலிண்டர்கள் வெடித்து விபத்து

2 hours ago 1

உத்தர பிரதேசம்: காசியாபாத் அருகே கேஸ் சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற வாகனம் போபுரா சௌக் அருகே வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறும் காட்சிகள் 3 கி.மீ தூரத்திற்கு தெரிந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடரும் நிலையில் உயிரிழப்பு குறித்து தகவல் இல்லை.

The post உத்தர பிரதேசத்தில் சிலிண்டர்கள் வெடித்து விபத்து appeared first on Dinakaran.

Read Entire Article